Home

Insane ramblings

Recent ramblings

The views expressed in this blog are my own and do not represent the views of my employer

Author : Muthuvel.N
Location: Chennai,TamilNadu.

View

Navigation

Advertisement

November 28th, 2009

போர் வாடை

Add to Memories Tell a Friend
சதை பிண்டங்கள் எரிந்த மாமிசங்களாய் வாடை வீசிய காற்றினுள்
தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தன எறும்புகள்
அவ்வபோது நின்று அவை என்ன பேசிகொள்கின்றன என்ற கேள்வி என்றுமே உண்டு அவனிடம்
இன்று அதை விட பெரிய கேள்விகள் சூழ்ந்திருந்தன அவனை
போரின் வெடிகுண்டுகள் தரையில் வீழும் போது எறும்புகள் உயிர் தப்புமா என்ற சந்தேகம் அவனுக்கு
அதன் விடை புலப்படாததால் எறும்புகளை பற்றிய கவலை சூழ்ந்தது அவனை
கரப்பான்பூச்சிகள் அணுகுண்டு தாக்குதலிலும் தப்பி பிழைக்கும் என்று எங்கோ என்றோ படித்திருந்த ஞாபகம்
எறும்புகளுக்கு என்னவாகும் என்று தெரியாத கவலையே இன்று அவனை வியாபித்திருந்தது
பட்டாம்பூச்சி பிடிக்க சிறுவயதில் என்றோ ஓடிய கால்தடங்கள் தரையில் இப்போது தெரிவதாய் உணர்ந்தான் அவன்
அந்த எறும்புகள் அத்தடங்களின் மீதே ஊர்வதாகவும் தோன்றியது
கால் தடங்களில் அவன் சிறு வயது நண்பர்கள் உடன் பேசி சிரிப்பது ஒலிப்பது கேட்டது
ஏனோ இன்றைய இரவை சந்திக்க அவன் இருப்பான் என்று தோன்றவில்லை அவனுக்கு
இரவின் கதவிடுக்கில் சினைப்பூனை ஒன்று ஈன முனகல் எழுப்பியது
வெறும் வெற்றிரவுகளை மட்டுமே கண்டிருந்த அவன் சமையலறையின் மீதங்களை வெளி தரையில் இட்டான்
சிறிது நக்கிய பூனை பின் வெளிச்சம் தவிர்த்து இரவுக்குள் ஓடி மறைந்தது
அன்றிரவு அவன் கனவுகளில் பூனைக்குட்டிகள் பல பிறந்து வளரலாயின
இரவினுள் ஓடி மறைந்த பூனையின் அன்றிரவு கனவு என்னவாக இருந்திருக்கும் என கேட்க தோன்றவில்லை அவனுக்கு
பூனைக்கு கனவுகள் வருமா என்ற கவலை யாருக்கும் இருப்பதாய் தோன்றவில்லை, பூனை உள்பட
வியர்வை , வெயில், புகை , தாகம், கடைத்தெரு கூட்டம்
வெண்டை, கத்திரி, அவரை - தொண்டை கிழிந்த பேரம்,
கடக்கவே விடாமல் சாலையில் விரைந்த வாகனங்கள்
சாலை கடக்கும் முன் நின்றிருந்தான் அந்த பிச்சைகாரன்
துழாவிய சட்டை பையில் தட்டுபட்டது
புண்ணியமும் வாங்கியாயிற்று - ஒரு ரூபாயில்

May 18th, 2009

Happy partying!

Add to Memories Tell a Friend
It's obvious there's a party pending , a bash where pimps and prostitutes do their prideful strip-tease and laugh at us.

Happy partying!

Let me close my eyes, let there be just silence!

May 10th, 2009

News Links

Add to Memories Tell a Friend
Independent media reports what's happening inside the camps in Lanka. As expected the journalists have been arrested for reporting these.

Of course Lanka-Ratna Shri.N.Ram and his paper have always found other rosy stories to write and will never ever put any of these.

http://www.channel4.com/news/articles/politics/international_politics/grim+scenes+at+sri+lankan+camps+/3126257

http://network.nationalpost.com/np/blogs/fullcomment/archive/2009/05/06/273564.aspx

http://www.4vf.net/british-journalists-held-in-sri-lanka-after-news-report/

But then, hope is the one with which we all live, the hope that one day the whole world will get to see the truth. But I wonder whether it will have any tangible effect when it happens. Actually it's not that the world doesn't know the truth. It knows the truth, it just has chosen to look away.

Maybe I should also start looking away, instead of wasting time on these, as my friends here have advised me. Don't we have IPLs , Summer blockbusters and Elections to concentrate and talk on.

April 26th, 2009

Thanking the headache!

Add to Memories Tell a Friend
There's a killing headache that seems to be poking a spear into my skull. Triggered by lack of sleep,... as the news of the battle in the country barely a few hundred kilometers below us reaching it's final crucial leg, the inner disturbance seems to be growing into an uncontrollable ghost.

But am thanking my headache, for it's pain is at least helping a wee bit to distract myself from the ever-growing internal abyss.
Powered by LiveJournal.com